2027 வரவு செலவுத் திட்டம் : இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
புதிய இணைப்பு இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2027 இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. முதலாம் இணைப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவ...