உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருச்செந்தூர் கோவிலில் சூர்யா சாமி தரிசனம்

சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சீன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி திரைக்கு வருகிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் அதிகாலை நடந்த விஸ்வரூப…