கடல் கொந்தளிப்பு, சூறாவளி காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை
மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும்வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 15…