திகிலும் நகைச்சுவையும் கலந்த 'அமெரிக்க ஆவி' - டிசம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!
நட்சத்திர பட்டாளத்துடன் 'அமெரிக்க ஆவி’ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியன், தற்போது அமெரிக்க ஆவி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார். இதில் நெப்போலியன் முதன்மை வேடத்தில் நடித்து இருக்கிறார். ஊர்வசி, அர்லோ, ஐஸ்வர்யா, ரவி, பிரகாஷ், ஸ்டான்லி, ராகுல், வெங்கி, அருணாசலம்…