Hindu Tamil Thisai
203/1-ல் இருந்து ஸ்டார்க்கின் 6 விக்கெட்டுகளால் மடிந்த தென் ஆப்பிரிக்கா!
கேப்டவுனில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபாரமாகத் தொடங்கி 158/0 என்ற நிலையிலிருந்து மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சுக்கு 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்ற பாட் கமின்ஸ் முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்சில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததும், கடந்த போட்டியின் சிறந்த ஆஸ்திரேலிய வீரரான ஸ்காட் போலண்டை நீக்கியதும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. ஆனால், சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா…