உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

New 1000 Rs Note| RBI | புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா?

புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் மஞ்சள் வண்ணத்திலும், புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் போலி என மத்திய அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மஞ்சள் நிற 100 ரூபாய் நோட்டு மற்றும் புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது... இந்நிலையில், இவை எவ்வித ஆதாரமும் இல்லாத வதந்திகள்…