Hindu Tamil Thisai
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வடக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தை விட்டு…