உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”நம்மால் திருமணத்திற்குக் கூட தங்கம் வாங்க முடியவில்லை... ஆனால் இவர்கள்...?”; வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

உலகிலேயே முதன்முறையாகத் தங்கத்தாலான நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. உலகின் வர்த்தக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்கும் துபாய், தங்க நகைகளின் கூடாரமாகத் திகழ்கிறது. இங்குத் தங்கம் வாங்க வரிகள் கிடையாது என்பதால், தங்க ஆபரணங்களின் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது. குறிப்பாக வரிகள் இல்லாத காரணத்தினால் தங்கத்தின் விலை மிகக் குறைவாக உள்ளது. அதனால், விற்பனைக்காக வெளிநாடுகளிலிருந்தும் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. வரிகள் இல்லாமல் தங்கம் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், உலகின் பல நாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதனால், துபாயின் டேரா பகுதியில் ’தங்க மாவட்டம்’ இந்த ஆண்டு ஜனவ…