உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அவதாரம்? - சேலத்தில் புதிய ரசிகர் மன்றம்

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமானதுடன், நடிகராகவும் களமிறங்க உள்ளார். சேலத்தில் அவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த தீவிரமாக செயல்படுகின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருந்து தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் சந்தீப் கிஷன் நடித்த…