Hindu Tamil Thisai
“மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும்” - சுனில் மிட்டல் வலியுறுத்தல்
மும்பை: இந்தியாவில் பயனரின் மாதாந்திர மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். பார்தி ஏர்டெல் நிறுவனம் 65 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் உலகின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையில், ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்து அவர் பேசியுள்ளார். பார்தி எண்டர்பிரைசஸின் 50-வது ஆண்டினை…