Daily Thanthi
ரூ.1 லட்சத்தை நோக்கி வீழ்ச்சி அடையும் தங்கம் விலை..! திடீர் சரிவுக்கு என்ன காரணம்..?
சென்னை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கான காரணங்களை வர்த்தக நிபுணர்கள் விளக்கி உள்ளனர். இந்தியாவில் தாக்கம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது திடீரென சரிவை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது…