Hindu Tamil Thisai
கதர் கட்சியில் நியமனங்களுக்கு பின்னால்... | உள்குத்து உளவாளி
கதர் கட்சியில் மாவட்ட வாரியாக மண்டலத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் நியமனங்கள் ஜரூராக நடக்கிறது. அனைத்து மாவட்டங்களுக்கான நியமனங்கள் முடிவுற்றதும் ஜனவரியில் புதிய பொறுப்பாளர்கள் இளம் தலைவரை சந்திக்கும் நிகழ்ச்சியும் இருக்கிறதாம். வழக்கமாக வட்டார தலைவர் நியமனங்களில், செல்வாக்கான தலைகள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு ’தோதான’ நபர்களை டிக் அடித்து விடுவார்கள். ஆனால், இம்முறை இந்த நியமனங்களில் வயது வரம்பு…