Vikatan
சேலம்: ரூ.1,000 கமிஷனுக்கு ஆசை; 7500 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.75 கோடி மோசடி; என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தாங்கள் சமூக சேவை செய்யும் பெஸ்ட் எம்பவர்மென்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து வலை விரித்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து தங்களின் டிரஸ்ட்டுக்கு வரும் நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற முடியவில்லை எனவும், கல்லூரி…