Vikatan
சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்: கவனம் பெறும் அடுத்த 21 நாள்கள்... உங்கள் ராசிக்கு எப்படி?
சக்தி மிக்க 5 கிரகங்களில் அங்காரனாகிய செவ்வாய் பகவானுக்குத் தனி இடம் உண்டு. செவ்வாயை `வீரத்தின் அதிபதி’ என்கின்றன ஜோதிடநூல்கள். சிவப்பு நிறம், மருத்துவம், விளையாட்டு, அதிகாரம் ஆகியவற்றுக்கு அதிபதி. செவ்வாய் சிம்ம ராசிக்குள் நவம்பர் 13 முதல் நுழைந்து, நவம்பர் 15 அன்று கேதுவுடன் துல்லியமாக இணைகிறார் (டிசம்பர் 5 வரை). கேது பகவான் இதே காலகட்டத்தில் குருவும் சிம்மத்தில் இருப்பதால் மூன்று கிரகங்களின் சேர்க்கையும் முக்கியத்துவம்…