உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நகைக்கடை கொள்ளை சம்பவம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

மதுரை மாவட்டம் தல்லாகுளம் வைகை சாலையில் அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடையில், நேற்று (12.11.2026) அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி உள்ளே புகுந்து, காட்சிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையனைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வைர நகைகள் என மொத்தம் 18 கிலோ நகைகள்…