Maalaimalar
3வது தகாத உறவு.. நீளும் லிஸ்ட் - ஜென்சனுக்கு பறந்த போன் கால் - மறுப்பக்கம் டிரம்ப் - என்ன சொன்னார்?
ஜென்சன் ஹுவாங் ஏற்கனவே 2 பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் 3வதாக ஒரு பெண்ணுடனும் அவர் தகாத உறவில் இருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் (63), சீன பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது உறவை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அவர், அதற்காக தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனிடையே…