உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஊட்டி மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்- சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குறிஞ்சி மலர்கள் கூட்டமாக பூக்கும் காலங்களில் ஒட்டுமொத்த மலைப்பகுதிகளும் நீல நிறத்தில் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி வகை செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த செடிகளில் நீலம்-ஊதா நிறங்களில் பூக்கும் இந்த மலர்கள், அங்குள்ள மலைச்சரிவுகளை அழகிய மலர்ப்போர்வையாக மாற்றுகின்றன. பூத்து குலுங்கும் மலர்கள் மேலும் குறிஞ்சி மலர்கள் கூட்டமாக…