உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'இவானா என்ற நடிகை இருந்தார்... நல்ல படங்களில் நடித்தார்' - நடிகையின் வித்தியாசமான ஆசை

சென்னை, 'லவ் டுடே' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை இவானா, அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிப்பதைவிட நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். 'லவ் டுடே' கொடுத்த அடையாளம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை இவானா. கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மாஸ்டர்ஸ்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து, 2018-ம் ஆண்டு…