உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாட்டி எடுக்கும் குளிர்

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து பணிக்கு செல்கிறார்கள். வடகிழக்கு காற்று குவிதல் மற்றும் சாரல் மழை காரணமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு பனிப்பொழிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு புயல்களை உருவாக்கி ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாவதாக உருவாக…