உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்? தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டா ? வானிலை மையம் வெளியிட்ட UPDATE!

வங்கக்கடலில் ஆண்டுதொடரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் அடிக்கடி புயல்கள் உருவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகி அது அதிதீவிர புயலாக மாறி ஆந்திராவை தாக்கியது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் முரசு புயல் உருவாகி, அது தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு ஆகிய பகுதிகளை ஒட்டி கரையை…