உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து சிறுமிகளை கடத்த முயன்ற சம்பவத்தால் மக்கள் பீதி

அடுத்தடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளை கடத்த முயற்சிக்கும் சம்பவம் பெற்றோர்களிைடயே பீதியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுமிகளை கடத்த முயன்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில…