All is Well.. Confident ah irunga.. குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார் முதலமைச்சர் விஜய்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கினார். குழந்தைகள் தினத்தை ஒட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் குழந்தைகள் தின வாழ்த்துகளுடன் கேக் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவி, மாணவர்களுக்கும்…