உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாடு கொள்ளையர்களின் கூடாரமாக மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ரீல் முதல்வர் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை…