உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மோதல்கள் தீவிரமடையக்கூடும்...! உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

ரியாத் விமான நிலையம் பகுதியளவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதுடன் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அவசரத் தேவையின்றி பணியாற்றும் அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கா எச்சரித்துள்ளது இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வ...