உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மன்னாரில் இடி மின்னல் தாக்கம் : உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தூக்கி வீசப்பட்ட கூரைகள்

மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடைமைகளுக்கு சேதம் மேலும், வீடுகளிலிருந்த மி...