Maalaimalar
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முயற்சி- மனைவி உள்பட 3 பேர் கைது
முத்துக்குமார் மனைவி லாவண்யா மற்றும் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த கள்ளக்காதலன் துளசிமணி, அழகுசின்னு ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல், திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவரது மனைவி லாவண்யா (23). இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளனர். கள்ளத்தொடர்பு திண்டுக்கல் அருேக உள்ள எமக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (28). இவர் தனியார் குளிர்பான ஏஜென்சியில்…