Thanthi TV
Namakkal ஏரியை ஆக்கிரமித்த `வெள்ளை’யர்கள் - நாமக்கலில் திடீர் மாற்றம்
Namakkal ஏரியை ஆக்கிரமித்த `வெள்ளை’யர்கள் - நாமக்கலில் திடீர் மாற்றம் #namakkal #birds #thanthitv நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால், நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வலசை வந்த பல்வேறு வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் கூட்டமாக முகாமிட்டுள்ளன. மரங்கள் முழுவதும் பறவைகள் நிறைந்துள்ளதால், வெண்போர்வை போர்த்தியது போல் ஏரி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இதன்…