Dinamani
வரும் நாள்களில் தில்லியில் புதிய மேக விதைப்பு சோதனை நடைபெற வாய்ப்பு
புது தில்லி: அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகரில் புதிய சுற்று மேக விதைப்பு சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஐஐடி கான்பூா் குழு தயாராக உள்ளது என்றும் இந்த நடவடிக்கையுடன் தொடா்புடைய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இருப்பினும், சோதனையின் நேரம் வானிலை நிலவரங்கள், குறிப்பாக மேகங்களில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து அமையும் என்று அவா்கள் கூறினா். ‘நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். அனைத்தும்…