Maalaimalar
தர்பூசணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாமா?
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதுடன், பொட்டாசியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெற உதவும். உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு தர்பூசணியில் உள்ள சிட்ருலின் துணைபுரியக்கூடும். தர்பூசணியில் புரதச்சத்து குறைவாகவே இருக்கும். இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடும்போது புரதச்சத்தையும் கூடுதலாகப் பெறலாம். தயிரில் உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட முழுமையான புரதம்…