உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிஸ்தா சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளில் பிஸ்தாவும் ஒன்று. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன. பிஸ்தாவில் கார்போஹைட்ரேட் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், மற்ற சில சிற்றுண்டிகளுடன் ஒப்பிடும்போது ரத்தச் சர்க்கரை அளவில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் செரிமானத்தை மெதுவாக்கி, பசி…