உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முற்றும் மோதல்....கவாஜாவின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது – கம்மின்ஸ் பதிலடி

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக உஸ்மான் கவாஜா தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடுமையாகப் பதிலளித்துள்ளார். தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அப்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தும் விஷயம் தெரிந்திருந்ததாக கவாஜா கூறியிருந்தார். இதனை மறுத்த கம்மின்ஸ்…