Daily Thanthi
ஈரோடு: 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மீது கார் மோதி 17 பேர் படுகாயம்
ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 17 பேர் காயமடைந்தனர். நடந்தது என்ன? ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்கள், பணிக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று…