உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லை... 16 பேருக்கு ஏற்பட்ட சிக்கல்.; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கடிகனிகல்வா (Katiganikalva) கிராமத்தைச் சேர்ந்த 22 முதல் 77 வயதுக்குட்பட்ட 16 பேரின் பெயர்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகப் பெயர்களைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி கிரண்மயீ மண்டவா விசாரித்தார். ஆந்திரப் பிரதேச அரசு, மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட…