உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முன்னாடி மட்டும் நடக்காதீங்க; பின்னாடியும் நடங்க... முழங்கால் ஆரோக்கியத்துக்கு உதவும் வித்தியாசமான பயிற்சி

உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க நடைப்பயிற்சி எளிய வழிகளில் ஒன்றாகும். ஜிம் செல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய 5 வகையான நடைப்பயிற்சிகள் உடல் தோரணையை மேம்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், முழங்கால் மூட்டுகளைப் பாதுகாக்கவும் உதவும் என ஊட்டச்சத்து நிபுணர் ரேணு ரகேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தினமும் வீட்டிலேயே செய்ய வேண்டிய 5 வகையான நடைப்பயிற்சிகளைப் பரிந்துரைத்துள்ளார். ஜிம் செல்ல வேண்டிய அவசியமின்றி, உடலின் எடையையே பயன்படுத்தி இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம் என்றும், இவை உடல் வலிமை, தோரணை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படு…