உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த ஐகோர்ட்

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. தேர்தல் வழக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த…