உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அனிருத் - காவ்யா மாறன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனரா? டி.ஆர்.பி. ராஜா சொன்ன பதில்- திமுகவில் வெடித்த கொள்கை சர்ச்சை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தூண்களில் ஒருவரான முரசொலி மாறனின் பேத்தியும், காவ்யா மாறனுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தருக்கும் கிரீஸ் நாட்டில் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் எப்படி, எந்த முறையில் நடைபெற்றது என்பது குறித்துத் தமிழகத்தில் தற்போது பெரும் விவாதமும் சுவாரசியமான பேச்சும் எழுந்துள்ளது.

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்