Maalaimalar
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். சேலம் குகை மாரியம்மன்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ், இவரது மனைவி தனலெட்சுமி (52). இவர் நேற்றிரவு அந்த பகுதயில் உள்ள ஒரு செல்போன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். நகைப்பறிப்பு அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும்…