உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்

சென்னை: சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் 1955-ல் பிறந்த கர்ணன், 1983-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பணியாற்றினார். சுவாமிநாதன் - கமலம் ஆகியோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தவர் சி.எஸ்.கர்ணன். தனது மனைவி சரஸ்வதியின்…

பிற தளங்களில் இதே செய்தி