Daily Thanthi
4-வது ஒருநாள் போட்டி: வில் யங் சதம்... நியூசிலாந்து அணி 333 ரன்கள் குவிப்பு!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வில் யங்கின் அபார சதத்தின் உதவியுடன் 333 ரன்கள் குவித்தது. வில் யங் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், டிம் சீபெர்ட் இருவரும் இந்திய பந்துவீச்சைச்…