உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சார்பட்டா பரம்பரை : சாதிய வீரமெனும் இழிவு! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 41

`சினி'ஸ்கோப் 41சார்பட்டா பரம்பரை அது ஜனவரி 31, 1976. கபிலனும், வேம்புலியும் குத்துச்சண்டை வளையத்துக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பரபரப்பான முக்கியமான ஆட்டம். ரங்கன் வாத்தியாரைப் பொருத்தவரை அது ஒரு கௌரவப் பிரச்னை. அந்த ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, காவல் துறை உள்ளே புகுந்து ரங்கனைக் கைது செய்ய வருகிறது. காரணம் அன்றுதான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்த, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, மத்திய அரசால்…