Maalaimalar
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக கவர்னர் அர்லேகர்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், கவர்னர் அர்லேகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தார். சட்டம் -ஒழுங்கு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மிகவும் சீரியசாக வெடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரே நாளில் 11 கொலை சம்பவங்கள் நடந்தது. இந்த கொலையில்…