உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஆடைக்குள் தங்க பிஸ்கட் - நள்ளிரவில் விமான நிலையத்தில் ஆசிரியை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடி 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் தொகுதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றும் 29 வயதுடைய ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்க பிஸ்கட் தொகுதி ...