உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வில் யங் அதிரடி.. இந்தியாவுக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 5 ஒருநாள் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஒருநாள் ஆட்டம் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் ஆட்டம் மவுன்ட் மவுங்கானுவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. காலை தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது…