உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வேலைநிறுத்தத்தில் குதித்த பொதுச் சேவைப் பொறியியலாளர்கள்

நாடு முழுவதும் உள்ள பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் இன்று (13) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததைக் கண்டித்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த களப்பயணம் மற்றும் போக்குவரத்துப் படி, 2024ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட முன்மொழி...