Dinamani
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு! ஆட்டோ பங்குகள் மட்டும் லாபம்!
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்த நிலையில் நேற்று மாற்றமின்றி நிறைவடைந்தது. தொடர்ந்து இன்று (அக். 28) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,253.44 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 648.96 புள்ளிகள் சரிந்து 72,949.71 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. காலை 10 மணியளவில்…