உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அர்னாப் புயல்: 'ஒரு உயிர் கூட பிரியக்கூடாது' - அதிகாரிகளுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவு!

வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள 'அர்னாப் புயல்' ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கவும், புயலால் ஒரு உயிர் கூட பிரியாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் காக்கிநாடா மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார். இன்று ஏனாம் அருகே கரையை கடக்கிறது புயல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பவன் கல்யாண் நடத்திய அவசர ஆலோசனைக்…