உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆரோக்கியமான முடி வேண்டுமா? கடுகு எண்ணெயைப் பயன்படுத்திப் பாருங்கள்!

தலைமுடி ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். இதற்காகப் பல்வேறு எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடுகு எண்ணெய் தலைமுடியின் ஈரப்பதத்தைப் பராமரிக்க உதவலாம். கடுகு எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 1. முடியின் ஈரப்பதத்தைப் பராமரிக்கலாம்; கடுகு எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடியின்…