Daily Thanthi
வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு கடும் தண்டனை தேவை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில்... " தமிழ்நாடு…