Maalaimalar
உவரியில் நள்ளிரவில் மீனவர்கள் போராட்டம்- 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
சுருக்குமடி பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு அனுமதிக்க கோரி உவரியில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்டம் உவரியில் சுருக்குமடி மூலம் பிடித்த மீன்களை கொண்டு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்ததால் மீனவர்கள் 2 அரசு பஸ்களை சிறை பிடித்தனர். சுருக்கு மடி மூலம் மீன் பிடிக்க அரசு தடை உத்தரவு அமலில் உள்ளது இந்த நிலையில் சுருக்கு மடியை பயன்படுத்தி உவரி மீனவர்கள் பிடித்த மீன்களை 50 மினி லாரிகளில் ஏற்றி…