உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையுடனான மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிற எச்சரிக்கை (Level 1 - விழிப்புடன் இருக்குமாறு கோரல்): காலி மாவட்டம்: தவலம கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல களுத்துறை மாவட்டம்: மதுராவல, பேருவளை, மில்லனிய மற்றும் ஹொரணை கண்டி மாவட்டம்: உடதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த மற்...